"random thoughts to which i broke-into in that still moment.."
Wednesday, September 23, 2009
தெரியவில்லையா ...???
என் கண்ணுக்குள் இருக்கும் நீர் துளிக்கு கூட உன்னை நான் கண்களில் சுமப்பது தெரிந்திருக்கிறது ... அதனால் தான் சொல்லாமல் வெளியேறி கொண்டிருக்கிறது உனக்காக இன்றும் ...
1 comment:
simply superb.... awesome feelings..
Post a Comment