
பள்ளி காலம் ...
பால்ய சிநேகம் ...
விவரம் புரியா வயதில்
விரல் பிடித்து வளர்ந்த பந்தம் ...
காரணம் இல்லை ...
கட்டாயமும் இல்லை ...
காவியமாய் தொடர்கிறது இன்றும் ...
அதே நேசம் ...
விட்டு பிரியாமல் தடுக்கும்
எதோ ஒரு பாசம் ...
என்றோ புரியாமல் செய்த உதவிகள்
இன்று புரிந்ததும் கண்ணீராய் ...
அழகாய் தொடர்கிறது
அனைவரின் நினைவிலும்...
- சிந்து ...
1 comment:
its really fantastic and touching dear....sweet like u....
Post a Comment